இஸ்ரோவில் வேலைவாய்ப்பு: மகேந்திரகிரி, ஸ்ரீஹரிகோட்டா மையங்களில் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மையங்களில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்பப் பணிகள், செவிலியர், ஓட்டுநர், சமையலர், தீயணைப்பு…

