தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: IMD கணிப்பு!

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு: நாளை முதல் அமல்!

சென்னை: ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகின்றன.…

டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 20) ஓரிரு இடங்களில் கன முதல் மிக…

சென்னை மழை பாதிப்பு: ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை: கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்காலக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் இன்று…

தேவாவுக்கு இன்று இறுதிச்சடங்கு: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

சென்னை: மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் இன்று (அக்டோபர் 18) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.…

மழைநீர் தேங்காமல் பணிகளை விரையுங்கள்! பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு

சென்னை: பெரம்பூர் முல்லை நகரில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாருதல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 15) நேரில் ஆய்வு செய்தார்.…

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில்…

மருத்துவ இடங்கள் காலி; வாய்ப்பு இருந்தும் சேர முடியாத மாணவர்கள் — சிக்கல் எங்கே?

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் போட்டியிடும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடங்கள் காலியாக இருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாகியுள்ள…

யூனிட்டுக்கு ரூ.35 மின்கொள்முதல்: நான்கு தலைவர்கள் கண்டனம்; அமைச்சர் விளக்கம்!

சென்னை: மின்பற்றாக்குறையைச் சமாளிக்க யூனிட்டுக்கு சுமார் ரூ.35 விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்…

பள்ளிகளில் வாரம் 3 உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்; புதிய அட்டவணை வெளியீடு!

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று உடற்கல்விப் பாடவேளைகள் கட்டாயமாக ஒதுக்கப்பட்டுள்ளன. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…