அறிய வேண்டியவை

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

சென்னை, அக். 22: 2027-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், தீபாவளி அக்டோபர் 28-ஆம் தேதி…

137 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது: நவம்பர் 9 முதல் புதிய கட்டுப்பாடு!

புதுடெல்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 137 மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதமாக நிர்ணயித்து தேசிய மருந்து…

ரயிலில் சத்தமாகப் பாடல் கேட்டு தொல்லை அளித்தால் ரூ.1,000 அபராதம்!

சென்னை: ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் செல்போன் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் சத்தமாகப் பேசுவதன் மூலம் சக பயணிகளுக்குத் தொல்லை அளிப்பவர்கள்…

டிஜிலாக்கரில் வைத்தாலே எல்லா ஆவணமும் அசலாகுமா?

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை டிஜிலாக்கரில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அதிகாரப்பூர்வ அமைப்பு வழங்கிய டிஜிட்டல் ஆவணமும், நாம் ஸ்கேன் செய்து பதிவேற்றிய…

அமெரிக்காவின் ‘Visa Bond’ பட்டியலில் இந்தியா இல்லை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சுற்றுலா மற்றும் வணிக விசா விண்ணப்பதாரர்களுக்கான ‘விசா பிணைத்தொகை’ திட்டத்தில் 50 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலுத்த…

நோபல் பரிசு அறிவிப்புகள் எப்போது? முழு அட்டவணை இதோ!

ஸ்டாக்ஹோம்: உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், அக்டோபர் 5 முதல் 12-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட உள்ளன. மருத்துவத்துடன் தொடங்கும்…

உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு வட்டி? முழு விவரம் இதோ!

புதுடெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு மாற்றம்…

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி அளவின்றி, மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட காலம் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.…

UPI கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்திலும் வழக்கு – அரசு முடிவை மாற்றுமா?

புதுடெல்லி, செப்.16: ₹2,000-க்கு மேற்பட்ட சில வணிக UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. சில்லறை வணிகர்கள் உள்ளிட்ட…

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

புதுடெல்லி, செப்.15: கூகுள் பே (GPay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் வணிக நிறுவனங்களுக்குச் செய்யப்படும் சில பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய…