தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்!

கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றம் மசோதாவை பேரவையில் அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றுவோருக்கு இருக்கைகள் வழங்கும்…

கலைஞருக்கு நினைவிடம் : முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ்…

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக…உற்சாக கொண்டாட்டம்…!!

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழக சட்டசபை…

தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்க போவது அதிமுக தான்.. அடித்து சொல்லும் அண்ணாமலை…

தமிழகத்தில் அதிமுக தான் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த…

திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : தலைமை தேர்தல் அதிகாரி

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம்…

மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் : சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறுவாக்குப்பதிவு…

வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் நடந்த ஏப்ரல் 6 ம் தேதி இரவு வேளச்சேரி…

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிரடியாய் நுழைந்த வாகனங்கள்.. பதறிப்போன திமுகவினர்..

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தீடிரென வாகனங்கள் நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும்…

தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும்… டெல்லியில் போராடிய மநீம வேட்பாளர்..

தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காரைக்குடி தொகுதி மநீம வேட்பாளர் டெல்லியில் போராட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234…

வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…