Thursday, October 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது!

Seithialai desk by Seithialai desk
October 15, 2026 2:38 PM GMT+5:30

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று அக்டோபர் 15 ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை தொடர வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னையிலும் மழை பெய்யலாம்!

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னைக்கு நாளை கனமழை முன்னறிவிப்பு

சென்னையில் இன்று சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை அக்டோபர் 16 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு ஆதரவான வளிமண்டலச் சூழல்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் அங்கிருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை ஆகியவை மழைக்கு ஆதரவாக உள்ளன. வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரக்கூடும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மருத்துவ இடங்கள் காலி; வாய்ப்பு இருந்தும் சேர முடியாத மாணவர்கள் — சிக்கல் எங்கே?

Next Post

சென்செக்ஸ் 252 புள்ளிகள் சரிவு; ஐடி பங்குகள் மட்டும் ஆதரவு!

Next Post

சென்செக்ஸ் 252 புள்ளிகள் சரிவு; ஐடி பங்குகள் மட்டும் ஆதரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 1,688 பணியிடங்கள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

October 15, 2026 5:44 PM GMT+5:30

புதிய தரவு மையம்: முதலமைச்சர் விஜய் – சிங்கப்பூர் துணைப் பிரதமர் திறந்து வைப்பு!

October 15, 2026 5:35 PM GMT+5:30

மழைநீர் தேங்காமல் பணிகளை விரையுங்கள்! பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு

October 15, 2026 5:27 PM GMT+5:30

ஜந்தர் மந்தரில் போராட்ட அனுமதி நீக்கம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

October 15, 2026 5:18 PM GMT+5:30

ரூ.8,415 கோடி யெஸ் வங்கி பத்திர விவகாரம்: ரத்து நடவடிக்கை செல்லாது!

October 15, 2026 2:58 PM GMT+5:30

சென்செக்ஸ் 252 புள்ளிகள் சரிவு; ஐடி பங்குகள் மட்டும் ஆதரவு!

October 15, 2026 2:47 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version