பப்ஜி இந்திய வெளியீடு அப்டேட்!

பப்ஜியின் இந்திய வெளியீடு குறித்தான் அப்டேட்டுக்கு மத்திய அமைச்சகம் பதிலளித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி கேம் விளையாட்டு உள்ளிட்ட சில செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது.

இதனையடுத்து மீண்டும் பப்ஜி செயலி இந்தியாவில் வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தான அப்டேட் எப்போது என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE- நோக்கியாவின் ரெண்டர் வெளியீடு!

இந்திய வெளியீடு பற்றி பப்ஜி மற்றும் மின்னணு , தகவல் தொழில்நுட்பம் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version