ஈ வெரிபிகேஷன் காலவரம்பு 30 நாட்களாக குறைப்பு செய்யவில்லை எனில் ரீ-பண்ட் கிடைக்காது

வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு அதாவது, ஐடிஆர்-வியின் ஹார்டு காப்பியை சமர்ப்பிப்பதற்கான காலவரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.இந்த கால வரம்பு 120 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஐடிஆர் செலுத்துவோர் கவனத்திற்கு:

*ஐடிஆர் வெரிபிகேஷன் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்படாவிட்டால் ஐடிஆர் செல்லாததாக கருதப்படும்.

*ஐடிஆர் ஈ வெரிபிகேஷன் அல்லது ஐடிஆர்-ன் ஹார்டு காப்பியை 30 நாட்களுக்கு மேல் தபாலில் அனுப்பினால் ரிட்டன் தாமதமாகவோ அல்லது குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டதாகவோ கருதப்படும்.

*ரீ-பண்ட் கிடைக்காது

Exit mobile version