வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மெக்சிகோவின் முக்கிய துறைமுகமான அகபுல்கோவின் வடகிழக்கே இதன் மையம் இருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
-
By செய்தி அலை

Related Content
“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்
By
Seithialai desk
August 30, 2026 12:46 PM GMT+5:30
சீனாவில் பயங்கர நிலநடுக்கம் 7 பேர் பலி
By
parasuraman
September 5, 2022 4:57 PM GMT+5:30
பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. கட்டட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி!!
By
pavya
October 7, 2021 9:35 AM GMT+5:30
மக்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் அதிபர்!
By
செய்தி அலை
September 9, 2021 10:16 AM GMT+5:30
பாரிஸ் தாக்குதல்கள் 2015: பிரான்சில் 20 சந்தேக நபர்களிடம் வரலாற்று விசாரணை தொடங்குகிறது
By
செய்தி அலை
September 8, 2021 6:32 PM GMT+5:30
இந்தோனேசியா சிறையில் திடீர் தீ விபத்து!
By
செய்தி அலை
September 8, 2021 3:01 PM GMT+5:30