’இந்த’ ஆயிலை வாங்கினால் காதல் வரும்? இணையத்தில் பகிரப்படும் வீடியோ

‘வாழ்க’ கடலை எண்ணெயை வாங்கினால் காதல் வரும் என எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில்,

கடைக்கு எண்ணெய் வாங்க வரும் ஒருவர், அங்கு வேறு ஒரு பொருள் வாங்க வந்திருக்கும் பெண்னை தெரியாமல் இடித்து விடுகிறார். பின்பு கடைக்காரருடன் உரையாடும் போது  ‘வாழ்க கடலை எண்ணெய்’ வேண்டும் என்று கேட்கிறார். அப்போது, அந்த பெண் நீங்க சிங்கிளா? உங்க நம்பர் கிடைக்குமா? என கேட்க, காதல் அரும்புகிறது. இவ்வாறு அந்த விளம்பரத்தில் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போ மத்த எண்ணெய்களை வாங்கிறவங்க கமிட் ஆக மாட்டாங்களா? என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version