கடலூர் மாவட்டம் குமராட்சி, காட்டுமன்னார் கோயிலில் ரூ.100.29க்கு டீசல் விற்பனை
கடலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.104.16, டீசல் விலை ரூ 99.95க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ₨-102.10க்கும், டீசல் 34 காசுகள் அதிகரித்து ₨97.93-க்கும் விற்பனை