தங்கம் சவரனுக்கு ரூ.584 உயர்வு


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.36,216க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.73 உயர்ந்து ரூ.4,527க்கு விற்பனை

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 காசு உயர்ந்து ரூ.67.40க்கு விற்பனை

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,100 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனை

Exit mobile version