லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்ன் தயாரிப்பில் லலித் குமார் வெளியிடும் இந்த படத்திற்கு அனிருத் இசை மெடடுக்களை கோர்க்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதை முன்னிட்டு. ‘லியோ’ படத்தில் இருந்து “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.முன்னதாக ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது ‘நா ரெடி’ பாடலை ‘லியோ’ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் ரெடிதான் வரவா” பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது விஜய் குரல்!
-
By mukesh

Related Content
கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை... மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!
By
Seithialai desk
September 30, 2026 4:32 PM GMT+5:30
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
Seithialai desk
August 31, 2026 3:47 PM GMT+5:30
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
Seithialai desk
August 31, 2026 3:32 PM GMT+5:30
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
Seithialai desk
August 31, 2026 12:46 PM GMT+5:30
“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி
By
Seithialai desk
August 30, 2026 9:35 PM GMT+5:30
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
Seithialai desk
August 30, 2026 9:03 PM GMT+5:30