விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்து இருக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படமானது வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அது போல இன்று விஜயின் பிறந்தநாள் அன்று காலையில் பர்ஸ்ட் லுக் கும் மாலையில் பாடலும் வெளியிடப்பட்டது.ரசிகர்கள் இரண்டையுமே கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோவை கொண்டாடும் ரசிகர்கள்!
-
By mukesh

Related Content
கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை... மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!
By
Seithialai desk
September 30, 2026 4:32 PM GMT+5:30
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
Seithialai desk
August 31, 2026 3:47 PM GMT+5:30
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
Seithialai desk
August 31, 2026 3:32 PM GMT+5:30
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
Seithialai desk
August 31, 2026 12:46 PM GMT+5:30
“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி
By
Seithialai desk
August 30, 2026 9:35 PM GMT+5:30
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
Seithialai desk
August 30, 2026 9:03 PM GMT+5:30