டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரியா நீங்க… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க… இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு…

பல்வேறு துறையில் ஜூனியர் எஞ்சினியருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, எஸ்.எஸ்.சி. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
SSC

நிறுவனம் : எஸ்.எஸ்.சி. (Staff Selection Commission – (SSC))

பணியிடம் : இந்தியா முழுவதும்

பணி :  ஜூனியர் எஞ்சினியர்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது தளபதிக்கு 30 முதல் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : SC, ST – 5 வருடம், OBC- 3 வருடம். மேலும் பிற நபர்களுக்கான வயது தளர்வு விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.  

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : டிப்ளமோ அல்லது பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_01102020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version