தீயணைப்பு அலுவலர் உட்பட பல பணி காலியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வகுப்பறை உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு கட்டிடங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார். மேலும் மாணவர்களுக்கு உபயோகம் உள்ள வகையில் வகுப்பறை, ஆய்வகம், விடுதி, ஆராய்ச்சி மையம், கருத்தரங்கு கூடம், என புதிய பணிமனைகளை முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார். அப்போது திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை முதல்வர் வழங்குகிறார். மேலும், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி மூலம் கட்டிடங்களை திறந்து வைக்கிறார் முதல்வர்
-
By mukesh

Related Content
விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!
By
daniel
July 31, 2026
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை - மாணிக்கம் தாகூர்
By
daniel
July 31, 2026
ISI முத்திரை இல்லாத பொருட்கள் - ₹.2 லட்சம் அபராதம்
By
daniel
July 31, 2026
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025