காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை பெய்யும்போது மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மிக பலத்த காற்று வீசும் என்பதால், பாதசாரிகள், பைக்கில் செல்பவர்கள் மிக எச்சரிக்கை இருக்கவும்..