Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் : ஜோ பிடென் டுவீட்

Jenifer James by Jenifer James
August 22, 2020 9:24 PM GMT+5:30 - Updated on August 23, 2020 6:16 PM GMT+5:30
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், ஜோ பிடென் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளாராக போட்டியிடும், ஜோ பிடென் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து ஜோ பிடென் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும், நீங்கள் எல்லா தடைகளையும் கடந்து, ஞானத்தால் நிறைந்து, புதிய தொடக்கங்களை நோக்கி ஒரு பாதையை காண வேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

2 செ.மீ. உயரத்தில் வலம்புரி விநாயகர் மண் சிற்பம்!

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

அமெரிக்காவில் விசா கட்டணம் உயர்வு

To everyone celebrating the Hindu festival of Ganesh Chaturthi in the U.S., India, and around the world, may you overcome all obstacles, be blessed with wisdom, and find a path toward new beginnings.

— Joe Biden (@JoeBiden) August 22, 2020

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சேலத்தில் சாமியார் தற்கொலை எஸ்.ஐ அடித்ததால் விபரீதம்!என் ஆத்மா உன்னை சும்மா விடாது என சாபம்

Next Post

தங்கத்தை கர்ச்சீப் ஆக்கிய கடத்தல்காரன்..கார்பன் சீட்டில் இருந்த 1.45 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

Next Post

தங்கத்தை கர்ச்சீப் ஆக்கிய கடத்தல்காரன்..கார்பன் சீட்டில் இருந்த 1.45 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version