Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஒரு நாளைக்கு 20 கோடியே 50 லட்சம் கட் அண்ட் ரைட் முடிவில் பிக்பாஸ் தொகுப்பாளர் !!

August 31, 2020
இந்திய தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட  மூன்று மொழிகளிலும்  பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடந்து வந்துள்ளன. இதில். தமிழ்,  மற்றும்தெலுங்கில் 3 சீசன்கள்  முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தற்போது தொடங்க உள்ளது இவற்றை முறையே  தெலுங்கில் நாகார்ஜுன் ஆகும் தமிழில் கமலஹாசனும் தொகுத்து வழங்க  உள்ளார்கள்.

 இந்நிலையில். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு  சுமார்ரூ.250 கோடி சம்பளம்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும்  சம்பளமாக ரூபாய் 20 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு நாளில் இரண்டு எபிசோடுகள் எடுக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.இதற்கு முன்னர்பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை  ரூ.2 கோடியே 50 லட்சம் ஒரு நாள் சம்பளமாக வாங்கி இருக்கிறார் சல்மான் கான்   அதன்பின் 7வது சீசன் தொடக்கத்தில் இதனை சுமார் 5 கோடியாக உயர்த்தி உள்ளார் இதனை அடுத்து 2015 ஆம் வருடம்  நடந்த பிக் பாஸ்அதை 11 கோடியாக உயர்த்தி உள்ளார்.இந்நிலையில்  தற்போதைய சூழ்நிலையில்   பொது முடக்கம் நிலவுவதால் திரையரங்கும் சுத்தமாக முடங்கி உள்ளதால்  சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்  எனவே ஒரு நாள் சம்பளமாக 20 கோடியே 50 லட்சம் வேண்டும் என்று பிக்பாஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான் கான் சுமார் 40 கோடி இருந்து 50 கோடி வரை  அவருக்கு கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மன்னிப்புக் கேட்க மாட்டேன்

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளா? கிளிம்ப்ஸா?… படக்குழுவினர் வைத்துள்ள சர்ப்பிரைஸ் எலிமெண்ட்!!

நான் திருநங்கையா மாற போறேன்னு சொன்னவுடன் அப்பா செஞ்ச செயல்…. பிக் பாஸில் கதறி அழுத திருநங்கை நமீதா

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கத்தி,அரிவாளுடன் சிக்கிய ரவுடிகள்..பாஜகவில் இணைய வந்ததாக விளக்கம்

Next Post

முடக்கப்பட்ட கோடி கணக்கான சொத்துக்கள்..சசிகலாவிற்கு செக்

Next Post

முடக்கப்பட்ட கோடி கணக்கான சொத்துக்கள்..சசிகலாவிற்கு செக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version