இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாள்?

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாள்?
இன்று செவ்வாய் கிழமை தேதி 01.09.2020, ராகுகாலம் மதியம் 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமான நாளாக அமையும். நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளுக்கு கை மேல் பலன்களை அளிக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் இன்றைய நாளை உங்கள் நாளாக ஆக்கலாம். இன்று அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தால் உங்களுக்கு நன்மை பயக்கும்.

மிதுனம்

உங்களையும் பிறரையும் மகிழ்விக்க சரியான அணுகுமுறையை நீங்கள் கையாள வேண்டும். எது எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வீன் மனக்குழப்பம் வேண்டாம் பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நாளாக அமையும்.

கடகம்

உங்கள் முயற்சிகளில் வெற்றி காண தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய நாள்.இன்று நிதிநிலைமை ஏற்றம் இறக்கமாக இருக்கலாம். இன்று சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சிம்மம்

இன்று சில அசௌகரியங்கள் காணப்படலாம்.இன்று முக்கிய முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

கன்னி

உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நீங்கள் எப்போதும் நேர்மையான முயற்சி எடுப்பீர்கள். அது உங்களுக்கு நன்மை பெற்று தந்தாலும் தேவையற்ற கவலைகள் வந்து மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.

துலாம்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.விரைந்து முடிவெடுப்பதை சற்று தவிர்க்கவும்.இன்று சாதுர்யமாக செயல்பட வேண்டிய நாளாகும். பணி நிமித்தமான சிலர் பயணம் மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பல நன்மைகள் பயக்கும் நாளாகும். இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம்.இன்று நீங்கள் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் அதிக வெற்றி காணலாம். ஆனால் இன்று நீங்கள் சற்று பொறுமையை கடை பிடிப்பது அவசியம் ஆகும். உங்கள் உணர்ச்சிவச படுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மகரம்

இன்று ஏற்ற இறக்கங்கள் ஒன்று சேர்ந்து காணப்படும்.ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். இன்று அதிக செலவுகள் ஏற்படலாம். பணத்தை சிறந்த வகையில் செலவு செய்ய வேண்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கலாம்,அது தேவையற்ற செலவுகளாக இருக்கும். இது உங்களுக்கு கவலைகளைத்தரலாம்.

மீனம்

இன்று திருப்தியும் முன்னேற்றமும் காண திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும். நம்பிக்கையோடு அணுகுவது உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.இன்று ஆரோக்கியக்குறை இருக்க வாய்ப்புள்ளது.கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *