நீயெல்லாம் என் காலுக்கு கீழதான் என கோவமாக தன் இன்ஸ்டாகராம் பக்கத்தில் போஸ்ட் செய்த டிக் டாக் இலக்கியா.

டிக்டாக் புகழ் இலக்கியா என்றால் எல்லாருக்கும் தெரியும். இவர் தன் அழகாலும், கடின உழைப்பாலும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறார். இவரை கண்டு அழகில் மயங்காதவரே இருக்க முடியாது. இவர் பல நாட்களாக டிக்டாக் செய்து வந்தாலும் இவர் பிரபலாமனது ஒரு பணமோசடி பிரச்சனையில் தான்.
இவர் பெயரை சொல்லி யாரோ இவர் ரசிகர்களை பணமோசடி செய்து இருக்கிறார். இதை அடுத்து இவர் டிக்டாக் வீடியோக்கள் இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. டிக்டாக் இழுத்து மூடபட்டபோது இவர் கவனம் இன்ஸ்டாகராம் பக்கம் திரும்பியது.
இவர் தற்போது ஒரு படத்திலும் ஹீரோயினாக கமிடாகியுள்ளார். இவர் எப்போதும் தன் இன்ஸ்டாகராம் பக்கத்தில் போட்டோக்கள் போடுவது இயல்பு. ஆனால் இவர் திடிரென்று யாரையோ கடுமாய விமர்சித்து போஸ்ட் செய்துள்ளார்.
அவர் தன் இன்ஸ்டாகராம் பக்கத்தில் “நீயெல்லாம் என் காலுக்கு கீழதான் என்று கூறியுள்ளார்”.




