Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார்- மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

September 20, 2020
விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையில் இரண்டு வேளாண் மசோதாக்களை இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவைக்கு வந்தது . அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு அவற்றை எதிர்த்தனர்.

11 ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி, வேளாண் சட்டங்கள் குறித்து இனி விவசாயிகள் தான் முடிவு எடுக்கவேண்டும் – மத்திய வேளாண் துறை அமைச்சர்

வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகையுடன் விவசாயிகள் : மத்திய அரசுடன் நடந்த 8 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

வேளாண் சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் : விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

இந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்கவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியாவில் காய்ச்சல், நோய் எதிர்ப்புக்கான 23 மருந்துகள் போலியானவை..பொதுமக்கள் உஷார்

Next Post

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவுக்கு எதிராக தி.மு.க கடும் எதிர்ப்பு

Next Post

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவுக்கு எதிராக தி.மு.க கடும் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026

₹96-ஐ நெருங்கிய டாலர்! ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் சரிவு – என்ன காரணம்?

September 16, 2026

UPI கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்திலும் வழக்கு – அரசு முடிவை மாற்றுமா?

September 16, 2026

அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்; பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா எதிர்ப்பு

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version