Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் விழா… காந்தி ஜெயந்தி இன்று !

October 2, 2020

அஹிம்சைக் கொள்கையின் நாயகன் இப்பாரில் அவதரிந்த நாள் இன்று.

அஹிம்சைக் கொள்கையின் நாயகன் இப்பாரில் அவதரிந்த நாள் இன்று.

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம் : சோனியா காந்தி

’’என்னை அடைத்து வைத்த காங்கிரஸ்… பணம், பதவிக்காக காங்கிரஸில் இணையவில்லை – நடிகை குஷ்பு அறிக்கை !

’’ஹத்ராஸ் இளம்பெண் குற்றவாளியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் ’’– பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

உலகில் அஹிம்சை என்பது கருவான பூமி இது. மகாவீரர், புத்தர் பிறந்த மண்ணில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றினாலுக்  உலகின் எக்காலத்திற்குமான மக்களின் நிதர்சனமான போக்கென்பது அது அஹிம்சைதான் என்று, புத்தர் போதித்த தத்துவத்தையும் மகவீரர் போதித்த தத்துவத்தையும் இயேசு எபிரேயு மொழியில் பேசியதத்துவத்தையும் தன் செயலில் மூலம் விளக்கி அடிமைப்பட்டுகிடந்த இந்திய மக்களை அறவழியில் போராடத் தூண்டி, ஆங்கிலேய ஆதிக்கத்தைத் தன் பேரன்பாலும் இடைவிடாத சகிப்புத்தன்மையாலும் வென்று காட்டிய தேசப்பிதா அவர்.

காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த தேசத்திற்கு ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அவர் பாஞ்சாலியை இக்கட்டிலிருந்து மீட்டு அவள் மானத்தைக் காப்பாற்ற ஒரு கண்ணன் சீலை கொடுத்து உதவியதுபோல் காந்தி இந்தியாவின் அடிமைத்தளையறுக்கவேண்டி அஹிம்சை ஆயுதமாக்கிக்கொண்டு தனது மேனியில் கதரைத் தரித்துக் கொண்டார்.

எண்ணற்ற தலைவர்களின் ஆதர்சனத் தலைவராக விளங்கினார். இந்த உலகம் இருக்கும்வரை அவரே நவீன அஹிம்சையின் நாயகராகப் போற்றப்படுவார்.

உலகின் அமைதிக் காக்க அவரது சிலைகளும் புன்னகை ததும்பும் பொக்கைவாய்ப் புன்னகையும் அவரது சத்தியசோதனையின் வழிகாட்டலும் அறச்சிந்தனைகளும் என்றும் வழிகாட்டும். என்பதை இந்த அஹிம்சை நாளில்நாம் மீண்டுமொருமுறை நினைவுகூர்வோம்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி,  டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் புதிர் போட்டி தமிழ் மொழி புறக்கணிப்பு….

Next Post

சைனீஸ் உணவு சாப்பிட இனி ஹோட்டல் போகவேண்டாம்!

Next Post

சைனீஸ் உணவு சாப்பிட இனி ஹோட்டல் போகவேண்டாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version