Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ஸ்டொய்னிஸ் அதிரடி அரைசதம் :ஆர்.சி.பி.அணிக்கு 197 ரன்கள் இலக்கு

October 5, 2020
ஸ்டொய்னிஸ் அதிரடி அரைசதத்தால் டெல்லி அணி 196 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் இலக்காக வழங்கியது.
stoins fifty

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா,தவான் களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் இருவரும் அதிரடி காட்ட டெல்லி அணி 6 ஓவர் முடிவில் 63 ரன்கள் எடுத்து இருந்தது.அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்திவி ஷா(42 ரன்கள்,23 பந்துகள்) சிராஜ் பந்தில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தவான் உடன் இணைய,அடித்து ஆடிய தவான்(32 ரன்கள்,28 பந்துகள்) உடானா பந்தில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்ட டெல்லி அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து இருந்தது.மொயின் அலி வீசிய 12 வது ஓவரில் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களுடன் பட்டிகலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.பண்ட் மற்றும் ஸ்டொய்னிஸ் களத்தில் இருக்க,12.4 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை கடந்தது.ஸ்டொய்னிஸ் மொயின் வீசிய 14 வது ஓவரில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,டெல்லி அணி ஸ்கோர் மின்னல் வேகத்தில் ஏறியது.

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : ராஜஸ்தான் முதல் வெற்றியை பதிக்குமா…!!

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை வெளியீடு : இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

17 ஓவர் முடிவில் டெல்லி அணி 161 ரன்கள் எடுத்து இருக்க,பண்ட்(37 ரன்கள்,25 பந்துகள்) ஒரு முனையில் சிராஜ் வீசிய 18.2 வது பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.மறுமுனையில் ஸ்டொய்னிஸ் 24 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் இலக்காக வழங்கியது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சுழல்…

Next Post

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

Next Post

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version