தீவிரவாதியிடம் ராணுவத்தினர் காட்டிய மனிதநேயம்…. நெகிழ வைக்கும் சம்பவம்

தீவிரவாதியிடம் ராணுவத்தினர் காட்டிய மனிதநேயம்…. நெகிழ வைக்கும் சம்பவம்

தீவிரவாதியிடம் ராணுவத்தினர் காட்டிய மனிதநேயம் நெகிழ வைத்துள்ளது.

இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே தெரியும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் இந்தத் தீவிரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தினர் எணகவுண்டர் செய்யும்போது, ஒரு தீவிரவாதியை சரணடையச் செய்து அவருக்குத் தண்ணீர் கொடுத்து தங்களின் மனித நேயத்தை மெய்பித்துள்ளனர்,.

அத்துடன் தீவிரவாதியின் தந்தை தமது மகனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கேட்டகவே அதன்படி ராணுவத்தினர் அவனை அவனைக் கொல்லாமல் சரணடையச் செய்தனர்

குறிப்பாக தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருகும் இடையேயான சண்டையின்போது  ராணுவத்தினரிம் உறுதிமிழியை ஏற்று 31 வயது தீவிரவாதி சரணடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *