Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ஐ.பி.எல் வரலாற்றில் இதல்லாம் ஒரு சாதனையாப்பா..டிவில்லியர்ஸ்க்கு இதல்லாம் சாதாரணமப்பா…

October 18, 2020
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 22 பந்துகளில் 55 ரன்கள் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணி வீரருமான டிவில்லியர்ஸ் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் சூட்டப்பட்டுள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 22 பந்துகளில் 55 ரன்கள் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

யுஏஇ-யின் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் கண்டு விளையாடியது.

திருச்சியில் 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு தயாரித்து பள்ளி மாணவி அசத்தல்…

விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சாதனை : ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட 143 செயற்கை கோள்கள்

ஏழு மாதங்களில் 5 செ.மீ வளர்ந்த இளைஞர் : வளரவேண்டும் என்று ஆசைப்பட்டதால் எடுத்த முயற்சி

போட்டியின்போது கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி அணிக்கு 41 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் அடித்ததோடு அணி வாகை சூட உதவினர். 22 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாச ஆர்சிபி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் 25 பந்துகளுக்குள் டி வில்லியர்ஸின் 12-வது அரைசதம் இதுவாகும். இதற்கு முன் டேவிட் வார்னர் 12 முறை இதுபோன்று 25 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார். தற்போது டிவில்லியர்ஸ் அதை சமன் செய்துள்ளார்.25 பந்துகளில் அரை சதம் எடுப்பதில் கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் 7 முறை அடித்து 2-வது இடத்திலும், சேவாக் 6 முறை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வந்துட்டேனு சொல்லு… திரும்ப வந்துட்டேனு.. மீண்டும் பந்தாவாய் களத்தில் குதிக்கும் நரைன்..

Next Post

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச்ல விளையாட போறாங்க பிங்க் பால்லு… பார்க்குற ரசிகர்களுக்கு அய்யா ! ஜாலி செம தூள்ளு….

Next Post

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச்ல விளையாட போறாங்க பிங்க் பால்லு... பார்க்குற ரசிகர்களுக்கு அய்யா ! ஜாலி செம தூள்ளு....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version