Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மும்பையில் உள்ள மாலில் பயங்கர தீ விபத்து… 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

October 23, 2020
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மாலுக்கு அருகில் இருந்த குடியிருப்பில் வசித்த சுமார் 3,500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் 2 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.
Mumbai City Centre Mall

மராட்டிய மாநிலம் மும்பையில் நகபடா என்ற நகரில், சிட்டி செண்டர் மால் அமைந்துள்ளது. இந்த மாலில் நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இரவு 8.53 மணியளவில் லெவல்-1 என்ற அளவில் இருந்த தீ, சிறிது நேரத்தில் லெவல்-3 ஆகவும், பின்னர் லெவல்-5 என படிபடியாக அதிகரித்தது.

இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அதிகரிக்கவே, இன்று அதிகாலை 2:41 மணிக்கு கூடுதல் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.இந்த விபத்தில் 24 தீயணைப்பு வாகனங்களும், 16 ஜம்போ டேங்கர்கள் மற்றும் சுமார் 250 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

டெல்லியில் 25% குறைந்த தீ விபத்துகள்…

பட்டாசு வெடித்து நடுசாலையில் உடல் சிதறி உயிரிழந்த தந்தை, மகன்… நேரில் கண்டவர்களின் அதிர்ச்சி சாட்சி!!

டெல்லியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்ற ஒருவர் கைது; 80 கிலோ பட்டாசு பொருட்கள் பறிமுதல்….

Mumbai Mall Fire

இதனையடுத்து, மாலின் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சுமார் 3,500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.  மேலும், அருகாமையில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியின் போது, தீயணைப்பு வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கர்ப்பிணி காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்!!!

Next Post

புதிதாக உருவாக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் : முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Next Post

புதிதாக உருவாக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் : முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version