Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை…

October 23, 2020
விழுப்புரம் அருகே ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த பள்ளிச்சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு தேவன்ராஜ் என்ற 13 வயதில் மகன் இருந்துள்ளான். இந்தநிலையில் அவரின் புதல்வன் திடீரென மாயமாக மறைந்துள்ளார் இதனால் பதட்டம் அடைந்த அவரின் தந்தை அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் அவரது மகனின் தொலைபேசி என்னை ட்ரஸ் செய்து வந்துள்ளனர். அந்த தொலைபேசியானது கடைசியாக தொடர்பு கொண்டவர் லிஸ்டில் அதே தெருவை சேர்ந்த கலைமணி என்பவரின் அபினேஷ் என்பவரின் எண்ணும் இருந்திருக்கின்றது. பின்னர் அவரை அழைத்து விசாரித்த போது, கடந்த 10 ஆம் தேதி அன்று, சிறுவனை செல்போனில் தொடர்பு கொண்ட அபினேஷ், இந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் கிளிகள் உள்ளன. அவைகளை பிடித்து வளர்க்கலாம் வா என்று கூறி அழைத்துள்ளார். சிறுவனை உடன் அழைத்து சென்ற அபினேஷ் ஓரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுளளார். அதற்கு சிறுவன் மறுக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்ற விவிகாரம் தெரியவந்துள்ளது.

No Content Available

அதனை தொடர்ந்து அபினேஷ் அந்த சிறுவனின் உடலை புதைத்த இடத்தையும் கூறியுள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு விரட்ணஹா போலீசார் அவனின் உடலை மீட்டு தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அபினேஷ் மீது வழக்கு தொடர்ந்தும் உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

’பாகுபலி ஹீரோ’ பிரபாஷுக்கு பிறந்தநாள்… டுவிட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

Next Post

10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இனிப்பான செய்தி!!!

Next Post

10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இனிப்பான செய்தி!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

September 17, 2026

லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்; தமிழ்நாட்டுக்கு கிடைத்த ₹15,300 கோடி முதலீடுகள் என்னென்ன?

September 17, 2026

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version