மத்திய அரசின் மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்.. ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்

மத்திய அரசின் மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்.. ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்

மத்திய அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனம்: Central Power Research Institute

பணி: நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர்

ஊதியம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

கல்வித்தகுதி: MBA (HR), PGDM, ACS, LLB, CA, ICWA, SAS, JAO முடித்தவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 06.11.2020 தேதியின்படி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: GATE 2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 06.11.2020க்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Administrative Officer, Central
Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066,
Sadasivanagar (P.O),Bangalore- 560080

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *