Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாகக் கூற வேண்டிய விஷயங்கள்

October 27, 2020

குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய டிபன் மெனு

குழந்தைகளை மிகவும் ஈர்த்த  ’மாயோனே மணிவண்ணா’ பாடல்

14 வயது சிறுமியை அக்கா கணவர் உட்பட 11 பேர் செய்த கொடூர சம்பவம்..!!

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவது மட்டும் வளர்ப்பு ஆகிவிடாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் முறை நன்றாக அமைய ஒரு சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவற்றில் சில இதோ
chill
  • தவறு செய்தல் இயல்பு தான். அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • கூடவே, பெற்றோர் செய்யும் தவறை ஒப்புக்கொள்வதும் அதே அளவு முக்கியம்
  • தவறை முன் வந்து ஒப்புக்கொள்ளுதல் நல்லது.
  • அதை பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்தே சரி செய்யலாம்
  • மற்றவர் விரும்பும் வகையில் இருப்பதை விட, உன் விருப்பப்படி வாழலாம்
  • எல்லாரிடமும் ஒரே அளவு அன்பாய் இருக்க வேண்டும் என்பது விதிமுறை அல்ல.
  • ஒரு சிலரைப் பிடிக்கவில்லை என்றாலும், அது தவறல்ல
chil
  • வளரும்போது, சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, வாழ்க்கை இருக்கிறது என்று புரிந்து கொள்வது முக்கியம். பல சண்டைகளைத் தவிர்க்கலாம்
  • உன் கருத்துகளை எப்போதும் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். நிதானத்துடன், யாரையும் புண்படுத்தாத கருத்துகள் மற்றும் விவாதங்களை எப்போதும் தெரிவிக்கலாம்
  • இந்த பக்குவம் எல்லா இடங்களிலும் நேரங்களிலும் பயனளிக்கும்
  • நீ அவ்வப்போது கவலையாக உணரலாம். பரவாயில்லை. எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை
  • ஒரு வயது வந்தவுடன், உடலியல் பற்றி பேசுவது மிக முக்கியம். ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ, உடல் அமைப்பு, ஆண்கள் உடலுக்கும் பெண்கள் உடலுக்கும் பாகுபாடு, உடலுறவு விவரங்கள், ஆரோக்கியம் அனைத்துமே நல்ல முறையில் சொல்ல வேண்டும்
  • சண்டையிலிருந்து விலகுவது முதல் படியாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் இது கோழைத்தனம் இல்லை
  • ஒரு பிரச்சனை, உதவி என்றால் பெற்றோரை அணுகலாம். அதை மூடி மறைத்து பெரிதாக்காமல் முதலே தொடர்பு கொள்ளலாம்
  • பெற்றோரும் அவர்களைக் கண்டிக்காமல் நிதானமான முறையில் செயல்பட்டு, அன்பாக திருத்தலாம்
  • பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த விஷயங்களில் அவர்களை மேலும் ஈடுபடுத்துங்கள். அவர்கள் பேச்சைக் கவனியுங்கள்
  • நல்ல நண்பர்களையே தேர்வு செய்ய வேண்டும்
  • நீங்கள் உங்கள் சிறு வயதில் நேர்ந்த சம்பவங்களைப் பகிரலாம்
  • வளர்ந்து பணக்காரர் ஆவது வாழ்க்கையின் இலக்கு அல்ல
  • வளர்ந்து சந்தோஷமாக வாழ்த்வதே வாழ்க்கையின் இலக்கு
  • நீ சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உன்னைப் பிடிக்கவேண்டும் என்பது அவசியமல்ல
  • உன் கருத்த்துகளை எப்போதும் நான் மதிக்கிறேன்
  • உன் கருத்து சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனினும் எப்போதும் உன் எல்லா கருத்துகளையும் காது கொடுத்து கேட்பேன்
  • முடிந்தவரை மற்றவருக்கு உதவி செய்
  • நீ என் பிள்ளையாய்ப் பிறந்ததில் எனக்கு பெருமை
  • நீ எப்போதும் என் அன்பிற்குப் பாத்திரமாக இருப்பாய்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கல்வி தொலைக்காட்சியின் வகுப்பு வாரியான அட்டவணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை

Next Post

உடல் எடை குறைக்க உதவும் உணவுமுறை!

Next Post

உடல் எடை குறைக்க உதவும் உணவுமுறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version