Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கலசபாக்கம் அருகே கட்டுமான பொருள் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலாளி சரமாரி அடித்துக்கொலை…

October 31, 2020
கலசபாக்கம் அருகே கட்டுமான பொருள் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலாளி சரமாரி அடித்துக்கொலை செய்த வழக்கில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலசபாக்கம் அருகே சார்-பதிவாளர் அலுவலக கட்டுமான பணிக்காக வைத்திருந்த சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை திருட முயன்றவர்களை தடுத்தபோது, இரவு காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கடலாடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்டும் இடத்தில், கட்டுமான பொருட்களை பாதுகாக்கும் இரவு காவலராக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை சார்-பதிவாளர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஆடுதின்னான் ஏரியில், ஆறுமுகம் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

ஏலத்திற்கு வரும் ஹிட்லர் பயன்படுத்திய “டாய்லெட் கவர் சீட் ” : வாங்க போட்டியிடும் முக்கியஸ்தர்கள்

சென்னை தியாகராய செட்டி கல்லூரி வேலைவாய்ப்புகள் 2021

ஸ்மார்ட் போன் உங்களிடம் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் விவரங்கள் திருடப்படலாம்…

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளனர். இதை தடுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், ஆறுமுகத்தை சரமாரியாக அடித்துக்கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சார்-பதிவாளர் அலுவலக கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை, ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்செல்ல முயன்றதாகவும், அவர்களை ஆறுமுகம் தடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எளாவூர் சோதனைச்சாவடியில் 1.5 டன் செம்மரக்கட்டைகள், மினிலாரி பறிமுதல்

Next Post

ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

Next Post

ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version