Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா?.. காலாவதியாகாமல் இருக்க இதை செய்யுங்கள்

November 3, 2020

அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அதிகரிப்பை அமல்படுத்துவதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் வழங்க்கப்படுவதை போன்றே, அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஏராளமான சேவைகளும் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

இதனிடையே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 ஆக இருந்ததை, ரூ.500-ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்த, அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.500-ஆக உயர்த்திக் கொள்ள, அடுத்த 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் ஆக உயர்த்தாத பட்சத்தில், அபராதமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு கணக்கு காலாவதி ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை, வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள், ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வேண்டும் என, சென்னை தாம்பரம் கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தனியார் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வேலை.. இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு

Next Post

இந்தியாவின் 30 நகரங்கள்…ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..தீர்வு என்ன?

Next Post

இந்தியாவின் 30 நகரங்கள்...ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..தீர்வு என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version