Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பிரபல ரவுடியின் மகன் ஓடஓட வெட்டிக்கொலை: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

November 5, 2020
கொருக்குப்பேட்டையில் பிரபல ரவுடியின் மகனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜயன். இவருடைய மகன் பாலு. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது பல கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு என பல்வேறு வழக்குகள் இவர் மீது போடப்பட்டு இருக்கின்றது. இவர் நேற்று இரவு அவர் வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்திருக்கின்றார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை நோக்கி வந்துள்ளனர். இதை பார்த்த பாலு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது, அந்த கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டி சென்று தலையில் சரமாரியாக வெட்டியது.

பாலு தான் தாக்கப்பட்ட சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட துடிதுடித்து இறந்துவிட்டார். அவரை வெட்டியவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசு, இளவரசு ஆகியோர் தலைமையில் வந்த கும்பல் இந்த கொலை யை செய்ததாக கூறப்படுகிறது.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு…

Next Post

இந்தியாவில் விற்று தீர்ந்த க்ளஸ்டர் மாடல் கார்.. எம்ஜி நிறுவனம் செய்துள்ள பெரிய மாற்றம்

Next Post

இந்தியாவில் விற்று தீர்ந்த க்ளஸ்டர் மாடல் கார்.. எம்ஜி நிறுவனம் செய்துள்ள பெரிய மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version