Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 10.11.2020…

November 10, 2020

இன்று செவ்வாய் கிழமை தேதி 10.11.2020, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

மகர ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் நாள்…

கன்னிராசிக்கு யோகமான நாள்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நாள். நீண்ட நாள் பிரார்த்தனை இன்று நிறைவேறும். உங்களைச் சுற்றி ஏற்படும் சிரமத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியம் சிறப்பாக முடியும் நாள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து போகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

சவால்கள் விவாதங்களில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களில் புதுவித அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதைக் கூடும் நாள் .

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடித்து விடுவது நல்லது. யாரையும் நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிப்பது நல்லதல்ல முன்கோபத்தால் பகைமை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். இன்று விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயம் வந்து போகும். உறவினர்களால் சங்கடங்கள் வரலாம். வாகனத்தில் செல்லும் போதும் சாலைகளை கடக்கும் போதும் கவனமாக செல்லவும். வியாபாரத்தில் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.

துலாம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து உதவுவார்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை இன்று சந்திப்பீர்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கை கிடைக்கும்.

தனுசு

புதிய பாதையில் உங்கள் பயணத்தை தொடங்குவீர்கள். குடும்பத்தின் அறிவுரைகளை கேட்டு அறிந்து செயல்படுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் நாள். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்சினை வந்து போகும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கொஞ்சம் உற்சாகமாக எதையும் முன்னின்று செயல் படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மைகள் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும் நாள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார்கள். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

மீனம்

எதிர்பாராத பணவரவு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்துஎல்லோரின் கவனத்தையும் உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பணத்தை கொடுத்தா போதும் ஆள விடுங்க சாமி…நடிகர் சூரி கதறல்…

Next Post

மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பரபரப்பு!!!

Next Post

மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பரபரப்பு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version