அரசாங்க வேலையை இலக்காக கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்கான வாய்ப்பு இதோ

அரசாங்க வேலையை இலக்காக கொண்டவரா  நீங்கள்?.. உங்களுக்கான வாய்ப்பு இதோ

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சியில் காலியாக உள்ள இளநிலை வரைவாளர் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- கள்ளக்குறிச்சி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Junior Draughting Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 17

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kallakurichi.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *