Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 20.11.2020!!!

saravanan by saravanan
November 20, 2020 7:47 AM GMT+5:30

இன்று வெள்ளிக்கிழமை தேதி 20.11.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் காணப்படும். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி புரிவார்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும் நாள். முயற்சியால் முன்னேற்றம் அடையும் நாள்.

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கிஉற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மீண்டும் அமைதி திரும்பும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிக்கும் நாள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்னஇடர்பாடுகள் வந்து போகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் நாள். சகோதரர்களில் அரவணைப்புகள் அதிகரிக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும் நாள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் நாள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும் . அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

எதிர்பாராதஒரு வேலை முடியும் நாள். சகோதரர் வழியில் உதவி வந்து சேரும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும் நாள். வியாபாரத்தில்பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.நன்மை கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு இன்று நீங்கும். நீண்ட நாள்பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் நாள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியான நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் உள்ளாவீர்கள். யாரை நம்புவது என்கிற கோபத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும் நாள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை யாருக்கும் சொல்ல வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும் நாள். எவ்வளவு பணம் வந் தாலும் பற்றாக்குறை தான் நீடிக்கும்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன்ஆதாயம் கிட்டும் நாள்.

மீனம்

தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொரோனா பணியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கலந்தாய்வில் உள்ஒதுக்கீடு – மத்திய அரசு

Next Post

சசிகலா முன்கூட்டியே விடுதலை அடைவாரா… அவரது வழக்கறிஞர் முக்கிய தகவல்!!!

Next Post

சசிகலா முன்கூட்டியே விடுதலை அடைவாரா... அவரது வழக்கறிஞர் முக்கிய தகவல்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version