Thursday, April 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தன் மகள்களின் போட்டோக்களை வெளியிட்ட குஷ்பூ…. வாயடைத்த ரசிகர்கள்…

July 24, 2020
70 ஸ் 80ஸ் கிட்ஸ்களுக்கு கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை “குஷ்பு” தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை குஷ்பூ.

இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

கன்னடம், மலையாளம், இந்தி, போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மதுரைப் பயணப் படங்கள்

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

சித்தி இத்னானியின் ‘ஸ்மைலி’ போட்டோஸ்

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் ஆனந்திக்கா மற்றும் அவந்திகா.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் குஷ்பூ, அவருடைய குடும்ப புகைப்படங்களை எப்போதும் இன்ஸ்டகிராமில் பதிவு செய்வார்.

அவ்வாறு சில மாதங்களுக்கு முன் அவருடைய இரு மகள்கள் பற்றியும் அவர்களுடைய குண்டான உருவத்தை பற்றியும் தவறாக கமெண்ட் செய்தார்கள். இதனால் கோபம் கொண்ட குஷ்பூ அவர்,அவர்களுக்கு தக்க பதிலடி தந்து தன்னுடைய கமெண்ட்களை தெரிவித்தார்.

சமீபத்தில் அவரது இரண்டாவது மகளான ஆனந்திக்க தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் அதில் அவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து மெலிந்து மிகவும் அழகான தோற்றத்தோடு இருந்தார்.

இதனால் தன்னுடைய மகளின் விடாமுயற்சி நம்பிக்கையை பாராட்டி குஷ்பூ அவர்கள் தன் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.தன் மகள்களை பற்றி கிண்டலாக பேசியவர்களுக்கு அவரும் அவள் மகளும் தக்க பதிலடி கொடுத்து தன்னுடைய கமெண்ட்டினை தெரிவித்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஐ.பி.எல் ஆட்டம் ஆரம்பம்!!!

Next Post

இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை மையம்!!!

Next Post

இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை மையம்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version