பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது.
லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் அர்ச்சனா ஆரியின் முட்டையை தொட்டுவிட்டதால் அவர் கோழி அணியில் இருந்து நரிக்கூட்டத்திற்கு வருகிறார். இதில் அர்ச்சனாவின் கேம் ப்ளான் ஆரியை கோபப்படுத்த, அதற்கு அர்ச்சனா ‘லாஜிக்கா யோசிச்சு பாருங்க, கோழி முட்டைய எடுக்க நரி தனியா வராது கூட்டமாதான் வரும்’ என சொல்கிறார்.
READ MORE– கோழிப்பண்ணையாக மாறிய பிக்பாஸ் வீடு! #BiggbossPromo1
அதற்கு ஆரி, ‘நீங்க முன்னாடியே சொல்லாம வந்தது தப்புதான்’ என சொல்ல அந்த பக்கம் ரம்யா, ‘ரூல் புக்ல சொல்லிட்டு வரனும்னு எதுவுமே இல்ல’ என சொல்கிறார்.
‘நான் இப்போ விளையாடி காட்டறேன் பாருங்க’ என ஆரி அந்த பக்கம் கோபமாக நகர புரோமோ அத்துடன் முடிகிறது.




