Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளின் பிரம்மாண்ட நிகழ்வு!

December 24, 2020

சாம்சங் நிறுவனம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தனது நிறுவனத்தின் புதிய வெளியீடுகள் குறித்து பிரம்மாண்டமான நிகழ்வை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய வெளியீடுகள் குறித்த நிகழ்வினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறது. அதற்கான பிரம்மாண்டமான நிகழ்வினை நடத்த இருக்கிறது.

நோக்கியா C20 மற்றும் C10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | முக்கிய விவரங்கள்

சில ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்தும் வாட்ஸ்அப் நிறுவனம் : உங்கள் ஸ்மார்ட்போன் பட்டியலில் உள்ளதா…?

உங்க போன் தண்ணில விழுந்துடுச்சா…? ” “ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாம ஈஸியா சரி பண்ணலாம்”…எப்படி தெரியுமா..?

அந்த வகையில் அடுத்த வருடம் ஜனவரி 6ம் தேதியில் The First Look 2021 எனும் தலைப்பில் புதிய டிவி மற்றும் தனது இதர தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங். இதில் புதிய தொழில்நுட்ப சாதங்கள், சாம்சங்கின் அடுத்த திட்டங்கள் குறித்து இடம் பெறும் என சாம்சங் அறிவித்துள்ளது.

இந்த வருடம் தொழில்நுட்ப விழாவில் சாம்சங் நிறுவனம் QLED 8K டிவி, 88 மற்றும் 150 இன்ச் மைக்ரோ எல்இடி மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் அடுத்த வருடம் புதிய QLED 8K டிவி, தி செரிப் QLED 8K டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

READ MORE- பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

மேலும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மினி எல்இடி டிவிக்களை 55, 65, 76 மற்றும் 85 இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கலாம். இவை தவிர டேப் மற்றும் லேப்டாப்புகளும் இந்த அறிமுக விழாவில் இருக்கும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

Next Post

அதிமுக மீது சீமானுக்கு அப்படி என்ன கோபம் : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Next Post

அதிமுக மீது சீமானுக்கு அப்படி என்ன கோபம் : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version