Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 10.01.2021!!!

January 10, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்று கிழமை, தேதி 10.01.2021,நல்ல நேரம் :காலை 7.30-8.30,மாலை 1.30-2.30, ராகுகாலம் மாலை 4.30- 6.00,எமகண்டம் காலை 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம்:

மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற கூடிய நாளாக அமையும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் வியாபாரத்தில் லாபங்கள் ஏற்படும். நிதிநிலைமை சாதகமாக அமையாது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிறரிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

ரிஷபம் :

உங்கள் துணையுடன் இன்று வன்மையாக நடந்து கொள்ளும் நிலைமை ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாழ்வில் முக்கியமான நாட்களை சந்திக்கும் நாளாக அமையும். பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே உண்டான உறவு மன மகிழ்ச்சி தரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் தருணம் தானாக அமையும். மனதில் காணப்படும் திருப்தி உணர்வு காரணமாக உடலளவில் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

கடகம்:

குடும்பத்தில் பெரியோர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பணிகளை காலம் தாழ்த்தி செய்ய நேரிடலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியாக பயணங்கள் தோன்றும். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சேமித்த தொகை உதவும்.

சிம்மம்:

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இலக்குகளை அடைவதில் சில தடைகள் ஏற்பட்டாலும் உங்கள் திறமைகளால் சமாளித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்களுடைய கருத்துக்களை பிறர் ஆதரிப்பார்கள்.

கன்னி:

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான நாளாக அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்வீர்கள். சமூக பொறுப்பில் இருந்து மக்கள் பணியில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.

துலாம்:

கணவன் மனைவி இடையே உண்டான உறவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அதன் பொருளை உணர்ந்து செயல்படுங்கள். பணிகளை ஆற்றும்போது சில ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும்.

விருச்சிகம்:

கணவன்-மனைவி இடையே உண்டான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் சற்று கவனமாக இருப்பது நல்லது . தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து புதிய உத்திகளை மேற்கொண்டு பயன் அடைவீர்கள்.

தனுசு :

குடும்ப உறவுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய நாளாக அமையும். பொழுதுபோக்கு சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ணிகளை நம்பிக்கையுடன் கவனமாக கையாள வேண்டியது அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான செலவுகளை மேற்கொள்வீர்கள்.

Read more – இனி விடுமுறை நாட்களில் 401 ரயில் சேவை : சென்னையில் நாளை முதல் அமல்

மகரம்:

வேலை மற்றும் தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமாக காணப்படும். இலக்குகளில் தொடர் வெற்றி ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்:

எந்த ஒரு காரியத்தை முடிவு எடுக்கும் பொழுது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தாரிடம் நேரம் ஒதுக்குவதால் உங்கள் மனஅழுத்தம் குறையும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காஷ்மீரில் உறைபனியில் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் : மத்திய சுற்றுச்சூழல் துறை வீடியோ வெளியீடு

Next Post

இறுதி சடங்கு செய்யப்பட்ட கணவன் : 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்ததால் மனைவி அதிர்ச்சி

Next Post

இறுதி சடங்கு செய்யப்பட்ட கணவன் : 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்ததால் மனைவி அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version