Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிக்பாஸ்ஸூக்குள் மீண்டும் ஏன் போகவில்லை?- சுரேஷ் சக்ரவர்த்தி அதிருப்தி!

January 14, 2021

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ஏன் மீண்டும் போகவில்லை என்பதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் இறுதி வாரம். இந்த வார இறுதியில் யார் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் முழுவதுமே கொண்டாட்ட வாரமாக போய் கொண்டிருக்கிறது.

“என் கணவர் தற்கொலை செய்து கொண்டபோது கூட அழவில்லை”… பிக் பாஸ் பாவ்னி

கடற்கரை அலையில் சேலை மடிப்பில் பிக்பாஸ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

இதில் இந்த சீசனில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் உள்ளே வந்திருக்கிறார்கள். ஆனால், சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் உள்ளே போகவில்லை. ‘கடந்த இந்த மூன்று  நாட்களில் என்னை 3 முறை அழைத்தார்கள். ஆனால் அழைத்து என்னை அப்படியே விட்டுவிட்டார்கள்.

READ MORE- பிரபலங்களின் பொங்கல் வாழ்த்துகள்! #HappyPongal

இதுபோன்ற அவமதிப்பை என் வாழ்நாளில் சந்தித்ததே கிடையாது. போட்டியாளர்களையும் தற்போது ரீ எண்ட்ரி கொடுத்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இங்கிருந்து டிவியில் பார்த்தே அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்’ என சேனல் தரப்பிலான தன்னுடைய வெறுப்பை பதிவு செய்துள்ளார்.

Insulted again

— P (@bbsureshthatha) January 13, 2021

குறிப்பிட்ட சில போட்டியாளர்களை மட்டும் சுரேஷ் வெளியில் இருந்து ஆதரிப்பதால், சேனல் தரப்பு அவரை மீண்டும் அழைக்கவில்லை எனவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

All the best to the finalist and all the other evicted contestants who have re entered the house. Will cheer you all sitting in front of the television.

— P (@bbsureshthatha) January 11, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு: அதிமுகவினருக்கு முக்கிய விருதுகள்!

Next Post

அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு உதவும் அதிமுக, பாஜக: ஸ்டாலின், வைகோ எதிர்ப்பு!

Next Post

அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு உதவும் அதிமுக, பாஜக: ஸ்டாலின், வைகோ எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version