Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அரசு மருத்துவமனையில் தொடரும் அலட்சியம் : அறுவை சிகிச்சை வார்ட்டில் ஓய்வு எடுக்கும் நாய்

January 17, 2021

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்ட்டில் தெரு நாய் ஒன்று படுக்கையில் ஓய்வு எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசம் :

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

உலகமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்னும் முழுவதுமாக வெளியே வந்த பாடில்லை. மேலும், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இறந்துபோன ஒரு சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் காட்சி பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

அதேபோல், மொராதாபாத் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் தீன் தயால் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பெண் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வார்டு உள்ளது. அங்கு தெருநாய் ஒன்று வார்டில் உள்ள படுக்கையில் படுத்து கொண்டு இருக்கும் வீடியோ தற்போது சமூகஊடகங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.

Read more – விமான நிலையத்தில் பெட்டியை வைத்து தப்பிச்செல்ல முயன்ற நபர் : வெடிகுண்டு பயத்தில் மக்கள் ஓட்டம்

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளித்தபோது, தெருநாய் அங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை, நாய் இருந்த அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வார்டானது நோயாளிகள் இன்றி காலியாகத்தான் இருந்தது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பில் இருந்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A scene from the female surgical ward of the district hospital in UP's Moradabad.
Recently a dog was found licking blood from the corpse of an accident victim at the district hospital in neighbouring Sambhal district.
Video credit: @SiddquiShariq @Benarasiyaa pic.twitter.com/IRJy1rKT54

— Kanwardeep singh (@KanwardeepsTOI) January 12, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விமான நிலையத்தில் பெட்டியை வைத்து தப்பிச்செல்ல முயன்ற நபர் : வெடிகுண்டு பயத்தில் மக்கள் ஓட்டம்

Next Post

காதலியை கொன்று வீட்டில் சுவற்றில் மறைத்து பூசிய காதலன் : 3 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

Next Post

காதலியை கொன்று வீட்டில் சுவற்றில் மறைத்து பூசிய காதலன் : 3 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version