Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘எல்லா புகழும் உங்களுக்கே…’- ஆரியின் நெகிழ்ச்சி பதிவு!

January 18, 2021

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு சோஷியல் மீடியாவிலும் நேரிலும் பதிவிட்டு வருகின்றனர்.

“என் கணவர் தற்கொலை செய்து கொண்டபோது கூட அழவில்லை”… பிக் பாஸ் பாவ்னி

கடற்கரை அலையில் சேலை மடிப்பில் பிக்பாஸ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

வெற்றி கோப்பையுடன் நண்பர்கள், பிக்பாஸ் சக போட்டியாளர்கள் என அனைவருடம் ஆரி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் சனம் ஷெட்டியும் ஆரிக்கு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

His win is the victory of Truth, Justice and Perseverance.

AARI ARJUNAN is the name 👏👏🌟🌟

Aari brother you won for all of us🙏@OfficialAnitha ❤️❤️❤️

Thanks @vijaytelevision@EndemolShineIND#proudofyou #AariArjunan #bigbosstamil4 #sanam pic.twitter.com/ax77JLHC73

— Sanam Shetty (@ungalsanam) January 17, 2021

இதனையடுத்து ஆரி பிக்பாஸ் ட்ராஃபியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஆரி.

எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே….#Aari #AariArujunan #BiggBossTamil4@narayan_aadhi @shortfundly_ind pic.twitter.com/NWvyL9kIOv

— Aari Arujunan (@Aariarujunan) January 17, 2021

இயக்குநர் சேரன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என பல பிரபலங்களும் ஆரிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

Next Post

திமுக-வுடன் கைகோர்க்க திட்டம்!!! அதிமுக-வை கழட்டி விட முடிவு!!!

Next Post

திமுக-வுடன் கைகோர்க்க திட்டம்!!! அதிமுக-வை கழட்டி விட முடிவு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version