Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

காட்டுப்பள்ளி துறைமுகம் – விரிவாக்கம் ஆபத்தா?

January 18, 2021

சென்னை, எண்ணுரில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சரி,  இந்த துறைமுகத்தைப் பற்றி இப்பொழுது ஏன் பேசுகிறோம் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைக்கு நேற்று இல்லை ஒரு மூன்று நான்கு வருடங்களாவே அங்கே இருக்கும் மக்களும், மாணவ அமைப்பினரும் போராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு தான் இதைப்பற்றிய அதிகமாக விழிப்புணர்வு இல்லை. அங்கே இருக்கும் மக்கள் எதற்காக போராடுகிறார்கள்?  இப்பொழுது அதானி குழுமத்துக்கு சொந்தமான 330 ஏக்கர் அளவில் இருக்கும் துறைமுகத்தை 3200  ஏக்கர் என்ற அளவில்  விரிவுபடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

 சரி, விடுவுபடுத்துவதில் என்ன தவறு இருக்கப்போகிறது. நல்லது தானே இதுக்கு ஏன் போராடுகிறார்கள் என்று தோன்றலாம். விரிவுபடுத்தப் போவது  நிலப்பகுதியில் இல்லை கடல்பகுதில். கடல்கரையில் இருக்கும் மணலை எல்லாம் தோண்டி ஆழப்படுத்தி விடுவார்கள்.  கப்பல்களை நிறுத்துவதற்கு ஏற்ற மாதிரி கரைல இருக்கும் ஆழம் இல்லாத மணல்திட்டுக்களை எல்லாம் மண்ணை போட்டு மூடி நிலப்பரப்பாக மாற்றப் போகிறார்கள். 

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

சாலைகளைத் தோண்ட அனுமதி பெற வேண்டும் – துணை மேயர்

நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எவ்வளவு?

இந்த ஆழம் இல்லாத கடல்பரப்பில் தான் மீன், நண்டு, இறால் என  கடல் உயிரினங்கள் இருக்கும்.அதுமட்டுமல்லாமல்  இங்கே இருக்கும் மணல்திட்டுகள் தான் கடலிடம் இருந்து மக்களை பிரித்து வைக்கும் ஒரு கோடாக இருக்கும். பேரலைகள் வரும்போது,  கடலிடம்  இருந்து மக்களை காப்பாற்றுவதும்  இந்த மணல்திட்டுகள் தான். இத்தகைய மணல்திட்டுகளையே மொத்தமா மணல போட்டு மூடிவிட்டால்  அங்கே இருக்கும் உயிரினங்கள், மணல்திட்டுகள் எல்லாம் அழிந்துவிடும். பிறகு,  ஒரு முக்கியமான விஷயம்; வெள்ளம் வரும் போது, வெள்ள நீர் அனைத்தும்  இந்த வடிகால் வழியாகத் தான் கடலுக்குச் செல்லும். 

இப்பொழுது, அந்த வடிகால்களையே நாம் மணல் போட்டு மூடி விட்டால் என்ன ஆகும்? வெள்ள நீர் போக வழி இல்லாம் ஊருக்குள்ளேயே தேங்கி விடும். இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொன்னால் நன்றாக  புரியும். நம் வீட்டில் தண்ணீர் கொட்டி விடுகிறது. அந்த தண்ணீர்  எல்லாம் எங்க போகும்? நாம் தண்ணீர் போவதற்காக போட்டு வைத்திருக்கும் ஓட்டை வழியாக வெளியே போய் விடும். நாம் அந்த ஓட்டையை அடைத்து விட்டால்  என்னாகும்? தண்ணீர் எல்லாம் வெளிய போக வழி இல்லாமல்  நம்ம வீட்டிற்கு உள்ளேயே தான் இருக்கும். இதே மாதிரி தான் நாம் வெள்ளநீர் போகும் வடிகாலை அடைக்கும் போதும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும். 

சுனாமி வரும் பொழுது, இந்த மணல் திட்டுகள் தான் கடல் அரிப்பில் இருந்து நம்மை சிறிதளவாவது காப்பாற்றும். மீன்கள், நண்டுகள், இறால்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அதை சார்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் மொத்தமாக பாதிக்கும். மனிதனுக்கு உதவும் இயற்கை அமைப்பையே நாம் மாற்ற நினைக்கும் போது சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தனுஷ் படத்தில் இணையும் ‘சூரரைப்போற்று’ பிரபலம்!

Next Post

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா பானர்ஜி

Next Post

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா பானர்ஜி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version