Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

லாட்டரி வியாபாரிக்கு அடித்த அதிர்ஷ்டம் : விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு

January 20, 2021

கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் அடித்துள்ளார்.

திருவனந்தபுரம் :

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

கேரள அரசின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல் பரிசாக 12 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த 17ம் தேதி திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணிற்கு முதல் பரிசு 12 கோடி கிடைத்தது.

Man Wins Rs 12 Crore Thiruvonam Bumper BR-75 Lottery in Kerala, Six People  Bag Prize Worth Rs 1 Cr

இந்த லாட்டரி டிக்கெட் தமிழக எல்லை பகுதியான ஆரியங்காவில் தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்தி வரும் லாட்டரி கடையில் விற்பனைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. நேற்று மதியம் வரை இந்த லாட்டரி டிக்கெட்டானது யார் வாங்கியது என்று தேடிய நிலையில் இந்த டிக்கெட்டை தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் வாங்கியது என தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மோட்டார் பைக்கில் வெங்கடேஷிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி ஆரியங்காவு முதல் புனலூர் வரை விற்பனை செய்துவருகிறார்.

Read more – JEE, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தினை குறைக்க முடியாது : மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்

இந்த நிலையில் இவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லாட்டரியை நேற்று(செவ்வாய் கிழமை) ஷரபுதீன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்து ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷரபுதீனுக்கு கிடைத்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சிவகார்த்திகேயன்க்கு இங்கிலீஷ் டீச்சரான ரகுல்!

Next Post

‘கல்யாணமா அட போங்க’- வெட்கப்பட்ட சிம்பு!

Next Post

‘கல்யாணமா அட போங்க’- வெட்கப்பட்ட சிம்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version