இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிவில் இருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,645 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இது 10 ரூபாய் குறைவு ஆகும். நேற்றைய விலை ரூ. 4,655. அதேபோல 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 37,160 ஆகும். நேற்றைய விலையை விட இது ரூ. 80 குறைவு ஆகும்.
வெள்ளியின் விலை!
ஒரு பக்கம் தங்கம் விலை குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ. 71.50க்கு விற்பனை ஆகிறது. நேற்று இதன் விலை ரூ. 71.40 ஆகும். ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 71,500 ஆகும்.




