இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.
தங்கம் இன்றைய விலை!
இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம். இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்து ரூ. 4,621 ஆக உள்ளது. இதன் நேற்றைய விலை ரூ. 4,636 ஆகும். இதே போல 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 120 குறைந்து ரூ. 36,968க்கு விற்பனை ஆகிறது. இதன் நேற்றைய விலை ரூ. 37,088 ஆகும்.
வெள்ளி இன்றைய விலை!
தங்கத்தை போலவே, வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ. 71.30 ஆக இருந்தது. ஆனால் இன்று வெள்ளியின் விலை ரூ. 70.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,800-க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.