Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

ரெட்மி நோட் 10, 10 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் : விலை & அம்சங்கள்…!

January 31, 2021

ரெட்மி நோட் 10, 10 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில் விலை & அம்சங்கள் தகவல் வெளிவந்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படலாம். ரெட்மி நோட் 10 ப்ரோவுக்குப் பிறகு, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், இரண்டு ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் இந்திய சந்தைக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவும் அவர் பங்கிற்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அனைத்து தகவல்களின் படி, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என்றும், அது 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல்கள், ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, அது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC ப்ராசஸர் கொண்டு இயக்கப்படும். மேலும் இதில் 5,050 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது குவாட் ரியர் கேமரா 64 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பில், அல்ட்ரா-வைட் சென்சார், மேக்ரோ கேமரா மற்றும் டெப்த் சென்சார் ஆகியவைகளும் இருக்க வாய்ப்புள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோவின் இந்திய மாறுபாடு என்எப்சியை ஆதரிக்காது மற்றும் அதன் குறியீட்டு பெயர் ‘ஸ்வீடின்’ ஆகும்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.13,000 அல்லது ரூ15,000 என்கிற பட்ஜெட்டில் தொடங்கும் பட்சத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலானது ரூ.17,000 அல்லது ரூ.20,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலானது ரூ.16,999 அல்லது ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது அமேசான் இந்தியாவுடன் பிணைப்பைக் கொண்டுள்ளதால் இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதில் யாருக்கும் பயனில்லை”

Next Post

சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு!

Next Post

சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version