Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

30 வருடங்களாக தொடர்ந்த புகைப்பழக்கம்… மஞ்சள் நிறமாக மாறிய 60 வயது முதியவரின் உடல்..

February 3, 2021

சீனாவில் 30 வருடங்களாக தொடர்ந்து புகைப்பிடித்த 60 வயது முதியவருக்கு உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.

சீனா :

“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்

நார்வே மன்னர் ஹரால்ட் காலமானார்; புதிய மன்னராகிறார் ஹாக்கோன்!

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

சீனாவில் 60 வயது முதியவர் ஒருவர் தொடர்ந்து 30 வருடங்களாக புகைபிடித்ததால் திடீரென அவர் உடல் மஞ்சள் நிறமாக மாறியது. இதையடுத்து அந்த முதியவரை அவர்களின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த முதியவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளதால் அவரது உடல் முழுவதும் மஞ்சளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிதீவிரமாக இருந்த காரணத்தினாலும் அதிகளவு புகை பிடித்ததாலும் தோல் தன்னுடைய இயல்பு நிறத்தன்மையை இழந்து மஞ்சளாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Read more – அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி

இதனையடுத்து, மருத்துவர்கள் அவரது கணையத்தில் இருந்த பித்த நீர் கட்டியை அகற்றி தொடந்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் அந்த 60 வயது முதியவரின் உடல் மீண்டும் இயல்பு நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த முதியவரிடம் இதற்குமேலும் நீங்கள் புகை பிடித்தால் அது உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் மிரட்டி உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி

Next Post

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள் – நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து

Next Post

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள் - நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version