Friday, March 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆன இந்தியாவின் #koo app

February 10, 2021

சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மாறியிருக்கும்  செயலி ‘கூ’. இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியை மத்திய அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள்.இந்த விஷயம் டுவிட்டரில் இன்று (பிப்., 10) டிரெண்ட் ஆனது.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று ஏராளமான சமூகவலைதளங்கள் உள்ளன. இவற்றில் டுவிட்டரை உலகம் முழுக்க பயன்படுத்துவோர் அதிகம். அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாதாரண பொதுமக்கள் வரை இதை பயன்படுத்தி வருகின்றனர். 

கொடுங்கோல் ஒன்றிய அரசு

’தலபுல’ ’தலபுல’ இப்படி ஒரு சமையல் குறிப்பை எங்கேயாவது பாத்திருக்கீங்களா? வைரலாகும் வீடியோ

சைவமாக மாறிய ஏ.ஆர்.ரகுமான் வைரலாகும் பதிவு

இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு அனுப்பிய அறிக்கைக்கு டுவிட்டர் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அதிருப்தியில் உள்ளது. மேலும் விவசாயிகள் தொடர்பான போராட்டம் விஷயத்திலும் தவறான கணக்குகளை பதிவிட்ட டுவிட்டர்வாசிகளின் கணக்கை மீண்டும் பயன்படுத்த டுவிட்டர் அனுமதி வழங்கி உள்ளது. இந்த விவகாரத்திலும் டுவிட்டர் மீது அதிருப்தி மனநிலையில் மத்திய அரசு உள்ளது.

இந்தச்சூழலில் சமூகவலைதளத்தில் மத்திய அரசின் மாற்று சேவையாக ‘கூ’ என்ற செயலி மாறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகமான இந்த செயலி ஆகஸ்ட்டில் பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இந்த செயலியை பலரும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். டுவிட்டர் போன்றே செயல்படும் இந்த செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களும், மத்திய அமைச்சர்களான பியுஸ் கோயல், ரவிசங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலரும் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கூ’ செயலி மூலம் பதில் அளித்துள்ளது.

இதனால் இனி டுவிட்டருக்கு மாற்று சக்தியாக ‘கூ’ பார்க்கப்படுகிறது. ”எதிர்காலத்தில் இதுவே இந்தியாவில் பிரதான செயலியாக இருக்கும்” என பலரும் டுவிட்டரிலேயே கருத்து பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டருக்கு இனி இந்தியாவில் நோ தான். ‘கூ’ விற்கு தான் மவுசு ஜாஸ்தி என கருத்து பதிவிடுகின்றனர்.

அதோடு பலரும் தங்களையும் இந்த ஆப்பில் இணைத்து கொண்டு வருகின்றனர். இதனால் ‘கூ’ செயலியில் இணைவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால் டுவிட்டரில் #kooapp என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நாய்க்கு சமாதி கட்டிய பாசக்கார தம்பதி

Next Post

பழங்காலத்து சோபாவில் கிடைத்த 50 வருட பழைய கடிதம் ; காத்திருந்த ஆச்சரியம் !

Next Post

பழங்காலத்து சோபாவில் கிடைத்த 50 வருட பழைய கடிதம் ; காத்திருந்த ஆச்சரியம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version