Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

தாயும் மகளும் தாங்களே தோண்டிய கல்லறை ; தந்தையின் கொடூரம்

February 10, 2021

பிரேசில் நாட்டில் ஒரு தாயும் அவரது ஒன்பது வயது மகளும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் கல்லறைகளை அவர்களே தோண்ட கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விவகாரம் குறித்த விசாரணை மேற்கொண்ட போலிசார், 34 வயதான கிறிஸ்டியன் அரினா மற்றும் அவரது மகள் கரோலின் விட்டோரியா ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக ஃபேப்ரிசியோ புயிம் அரினா என்பவரை தேடிவருகின்றனர்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஃபேப்ரிசியோ தமது மனைவி மற்றும் 9 வயது மகளை கொன்று , தமது குடியிருப்பின் உள்ள முற்றத்தில் புதைத்துள்ளதாக கிறிஸ்டியன் அரினாவின் இன்னொரு மகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இளம்பெண்ணுக்கும் ஃபேப்ரிசியோ முன்னெடுத்த குற்றச் செயலில் பங்குள்ளதா என்பது குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூராய்வில், கிறிஸ்டியன் அரினா கத்தியால் தாக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது 9 வயது மகள் தலையில் தாக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2ம்தேதி , ஃபேப்ரிசியோ புதிதாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட தமது குடியிருப்பின் உள் முற்றத்தை போலிசார் தோண்டி பரிசோதித்துள்ளனர்.

முன்னதாக, கிறிஸ்டியன் அரினா தமது ஆண் நண்பருடன் மாயமானதாகவும், கூடவே தமக்கு நெருக்கமான மகளை அழைத்து சென்றதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார், ஃபேப்ரிசியோ புதிதாக கட்டிமுடித்த உள்ள முற்றத்தை தோண்டி பரிசோதிக்க முடிவு செய்தனர். தற்போது மாயமாகியுள்ள ஃபேப்ரிசியோவை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பழங்காலத்து சோபாவில் கிடைத்த 50 வருட பழைய கடிதம் ; காத்திருந்த ஆச்சரியம் !

Next Post

வெளிப்பட்ட சமண கோயில்: கர்நாடகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

Next Post

வெளிப்பட்ட சமண கோயில்: கர்நாடகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version